தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சிவானந்தர்/நேசித்து வாழ்வோம்

நேசித்து வாழ்வோம்

நேசித்து வாழ்வோம்


ADDED : டிச 06, 2015 12:12 PM

Google News

ADDED : டிச 06, 2015 12:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எண்ணம், சொல், செயல் மூன்றாலும் யாருக்கும் துன்பம் செய்யாதீர்கள். சுயநலமின்றி பிறரை நேசியுங்கள்.

* பெருந்தன்மையுடன் பிறருக்கு உதவுங்கள். நேர்மையான வழியில் உழைத்துப் பொருள் தேடுங்கள்.

* உண்ணும் முன் ஒருநிமிடம் கடவுளைப் பிரார்த்தனை செய்வதன் மூலம் உணவு புனிதம் அடைகிறது.

* வாரம் ஒருமுறை விரதம் மேற்கொள்ளுங்கள். முடியாவிட்டால் பால், பழம் மட்டும் சாப்பிடுங்கள்.

* அன்றாடம் சிறிது நேரமாவது நடைப்பயிற்சி அல்லது விளையாட்டில் ஈடுபடுங்கள்.

சிவானந்தர்



Trending





      Dinamalar
      Follow us